சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு

12

சிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு மே 25, 2022 மதியம் 12.30 மணியளவில் சிவகாசி தகவல் தொழில்நுட்பப் பாசறை சார்பாக ஈஞ்சார் ஜீவக்கள் காப்பகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில்நுட்பபாசறை மாநில துணைத்தலைவர் கார்த்திகேயன் கருப்பசாமி அவர்களின் 2 வது மகன் கரிகாலனின் அகவை தினத்தை முன்னிட்டு காப்பகத்தில் வசிக்கும் 110 முதியோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
7904013811