சங்ககிரி தொகுதி வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் வழங்குதல்

22

சங்ககிரி தொகுதி, சங்ககிரி மேற்கு ஒன்றியம், கத்தேரி ஊராட்சி, கத்தேரி பகுதியில் வீடு வீடாக சென்று மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வினை சங்ககிரி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் சின்னதம்பி, ராபின்ஸ் , மற்றும் குமாரபாளையம் தொகுதி உறவுகள் முன்னெடுத்தனர்.