குளித்தலை சட்டமன்ற தொகுதி அன்னதானம், நோட்டுபுத்தகம்

33

குளித்தலை சட்டமன்ற தொகுதி களபோராளி, மறைந்த தெய்வத்திரு சக்திவேல் நினைவு கொடிக்கம்பம் நடப்பட்டது , நோட்டு எழுதுகோல் ,அன்னதானம் , உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது . நிகழ்வு முன்னெடுப்பு கவிதா மகளிர் பாசறை செயலர், சிறப்பு விருந்தினர் கரூர் மாவட்ட செயலர் நன்மாறன் , மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மாதுபாலா, தொகுதி , பாசறை , கிளை உறவுகள், கலந்துகொண்டனர் .