குளச்சல் தொகுதி குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் உதவி

21

குளச்சல் தொகுதி திங்கள் நகர் பேரூராட்சி பட்டர்விளை திரு இருதய கன்னியர் இல்லம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் பாதுகாக்க குளிர்பதனப் பெட்டி வழங்கும் நிகழ்வு 05/06/2022 மாலை 3 மணிக்கு பட்டர்விளை திரு. இருதய கன்னியர் இல்லத்தில் நடைபெற்றது