குளச்சல் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

15

குளச்சல் தொகுதி சார்பாக இராமேஸ்வரத்தில் தமிழ் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற வடமாநிலத்து கொலைகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரியும், தமிழ்நாட்டில் வேலை செய்யும் அனைத்து வடமாநிலத்தவருக்கும் உள்நுழைவு சீட்டு முறை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்  29/05/2022 மாலை 5 மணிக்கு நடைபெற்றது