காங்கேயம் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

73

நாம் தமிழர் கட்சி காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கான தொழிற்சங்க பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தான கலந்தாய்வு திருப்பூர் மாவட்ட தொழிற்சங்க பொறுப்பாளர் திரு.கோபால் அவர்களின் தலைமையில் காங்கேயம் தொகுதி செயலாளர் திரு.சு.யுவராசு அவர்களின் ஒருங்கிணைப்பிலும் மேலும் மாவட்ட செயலாளர் திரு.வ.ப.சண்முகம் மற்றும் பொருளாளர் திரு.கு.சிவானந்தம் அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது.

நிகழ்வை பதிவு செய்பவர்
மோகன்குமார், தொடர்பு எண் : 8675553162