கம்பம் சட்டமன்ற தொகுதி கொள்கை விளக்க பொது கூட்டம்

17

தேனி மேற்கு மாவட்டம்,  சார்பில் கம்பம் பார்க் திடலில் (11.6.22) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் மாபெரும் நடப்பு அரசியல் மற்றும் கொள்கை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
சிறப்புரை : சொல்லேர் உழவன்
இசை. சி. ச. மதிவாணன்
மாநில ஒருங்கிணைப்பாளர்.
மற்றும் கூட்டத்திற்கு மாவட்ட, ஒன்றிய, பாசறை, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ப. கண்ணன்,
கம்பம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி :9677608288.