ஒட்டப்பிடாரம் தொகுதி மரகன்றுகள் நடும் நிகழ்வு

9

ஒட்டப்பிடாரம் தொகுதி தூத்துக்குடி மேற்கு ஒன்றியம் அத்திமர பட்டி கிராமத்தில் 29/052022 அன்று மரக்கன்றுகள் நடப்பட்டது நிகழ்வில் நடுவன் மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தொகுதி செயலாளர் தாமஸ் குருகிருஷ்ணன் சிவக்குமார் பீட்டர் நேசகுமார் சாமிகாளை அந்தோணிரெஜீன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564