இராணிப்பேட்டை தொகுதி கொடிகம்பம் நடுவிழா

26

இராணிப்பேட்டை தொகுதி காரை பகுதியில் 19-06-2022 அன்று காலை 7:00 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திபுதுச்சேரி மாநில மின்துறையைத் தனியார் மயமாக்கும் எதேச்சதிகார முடிவினை ஒன்றிய பாஜக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஓமலூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு