ஆத்தூர் ( சேலம்) தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

29

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு 29/05/2022, ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 11.00 மணி அளவில் பெத்தநாயக்கன்பாளையம் இராவணன் குடிலில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் அனைத்து நிலைப்பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தித் தொடர்பாளர்நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதி
தொடர்பு: 7448974408