திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

43

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் குமரேசபுரம் தொடர்வண்டி இருப்புப் பாதை அருகில் (27/04/2022) அன்று

நடைப்பெற்றது உறுப்பினராக இணைந்த உறவுகளுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஇனப்படுகொலையாளிகளான ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் அளிக்கக் கூடாது! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதிருவெறும்பூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்