விழுப்புரம் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

7

விழுப்புரம் சட்டமன்ற தொகுதி குச்சிபாளையம் கிளையில் மாநில பேச்சாளர் திருச்சி சரவணன் அவர்கள் தலைமையில் புலிக் கொடியை ஏற்றி சிறப்பிக்கப்பட்டது. இதில் மாவட்ட தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சி. முனுசாமி தொகுதி செயலாளர்
7402186639