வாசுதேவநல்லூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

53

17.04.2022 ஞாயிற்றுக்கிழமை வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட இராயகிரி பேரூராட்சி கிளை பொறுப்பாளர்கள் நடத்தும் இராயகிரி பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கான

குடிநீர் மற்றும் மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள் தொகுதி பொருளாளர் குரு சேகர் அவர்கள் புளியங்குடி நகர செயலாளர் சுரேசு என்ற தூயவன் முள்ளிக்குளம் பொறுப்பாளர் மாரியப்பன் வாசுதேவநல்லூர் பொறுப்பாளர் சித்துராஜ் மற்றும் ராயகிரி பொறுப்பாளர்கள் பழனி, பாஞ்சாலி அய்யனார் ,மாரி துறை ,திருமலை , செல்வகுமார் ,நேரு ராமநாதபுரம் பொறுப்பாளர் சுரேசு கரிவலம் பொறுப்பாளர் காளிராஜ் வடக்கு புதூர் பொறுப்பாளர் சிவராமன் ஆகியோர் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.