வடசென்னை தெற்கு மாவட்டம் உணவு வழங்கும் திருவிழா

17

தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம் உணவு  வழங்கும்நிகழ்வு நாள் 08-05-2022 ஞாயிற்றுக்கிழமை பிலிக்கான் முனீஸ்வரர் கோவில் 57, வருட தீமிதி திருவிழாவில்  காலை 10:00 மணி முதல் இரவு 4:00 மணி வரை மிக சிறப்பாக நடைபெற்றது

நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திக் கொடுத்த நாம் தமிழர் கட்சி உறவுகள்
மாநிலம் இரா. சரவணன்
மாவட்ட தலைவர் புலி கொடி
புஷ்ராஜ் மவட்ட செயலாளர் சு. கார்த்திகேயன் தொகுதி தலைவர் த லிங்கசாமி தொகுதி செயலாளர் மோ. சரவணக்குமார்
தொகுதி இணை செயலாளர் கா. பிரபு தொகுதி பொருளாளர் தினேஷ் தொகுதி செய்தி தொடர்பாளர் நாசீப் சாங்கர் பாலா அகிலன் பிரேம்குமார் தென்னரசு
ராஜ்கிஷோர் பழனிவேல்
பாண்டி சாதிக்பாஷா ஜெ. ஆனந்த் விக்னேஷ் இளையக்குமார் ஜாய்ப்ரோனோ
ரீகன் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி திருவிக நகர் தொகுதி அனைத்து உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

இப்படிக்கு
பெரம்பூர் தொகுதி திருவிக நகர் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம்