ராசபாளையம் சட்டமன்ற தொகுதி – கட்டணமில்லா மக்கள் சேவை முகாம்

64

விருதுநகர் மாவட்டம் ராசபாளையம் சட்டமன்ற தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக கட்டணமில்லா மக்கள் சேவை முகாம் நடத்தப்பட்டது.இந்த மக்கள் சேவை முகாமில் வாக்காளர் அடையாள அட்டை, மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய அட்டை விண்ணப்பித்தல் முதலிய சேவைகள் கட்டணமில்லாமல் நடைபெற்றது…