மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி இளநீர், நீர் மோர் மற்றும் நீர்சத்து நிறைந்த பழங்கள் வழங்கும் திருவிழா!!

112

கோடை காலத்தை முன்னிட்டு இளநீர், நீர் மோர் மற்றும் நீர்சத்து நிறைந்த பழங்கள் வழங்கும் திருவிழா நாம் தமிழர் கட்சி மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக முன்னெடுக்கப்பட்டது!. இந்நிகழ்வில் ஏராளமான நாம் தமிழர் கட்சி உறவுகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

பா.திருநாவுக்கரசு
8122008554