மண்ணச்சநல்லூர் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

11

மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 17-04-2022 அன்று  வெங்கங்குடி யில்-சமயபுரம் கோவிலுக்கு நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் மற்றும் நீர் மோர் பானகம் நுங்கு இளநீர் தர்பூசணி போன்றவைகள் வழங்கப்பட்டது.