பென்னாகரம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்

51
22.04.2022 அன்று பென்னாகரம் தொகுதி  நாம் தமிழர் கட்சி தர்மபுரி மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளிக்கப்பட்டது.