நாமக்கல் – கண்டன ஆர்ப்பாட்டம்

61

நாமக்கல் நாம் தமிழர் கட்சி சார்பாக பூங்கா_சாலையில் காலை 10-12  ஈரோட்டில் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய வட இந்தியர்களை கண்டித்து தமிழக அரசு வெளிமாநிலத்தவர்களுக்கு கட்டாய உள்நுழைவு சீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கோரியும், விலைவாசி உயர்வை கண்டித்தும், கோழிப்பண்ணை தீவனமூலப்பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், சத்துணவு முட்டை வினியோகத்தில் நடைபெறும் ஊழல் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது