தென்காசி மாவட்ட மகளிர் பாசறை கலந்தாய்வு

15

தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கடையநல்லூர் தொகுதியில் இன்று மகளிர் பாசறையின் அடுத்தகட்ட நகர்வு மற்றும் மகளிர்பாசறை தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது பற்றி மகளிர்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஈசாக் அவர்கள் தலைமையில் ஆலோசிக்கப்பட்டது.

கலந்தாய்விற்கு உதவிய தென்காசி மேற்கு மாவட்ட தலைவர் அண்ணன் பழக்கடை கணேசன் கடையநல்லூர் நாம் தமிழர் கட்சி செயலாளர் அண்ணன் அப்துல் ஜாபர் ஆலங்குளம் தொகுதி செயலாளர் ஆ.முத்துராஜ் ஈசாக் ஆகியோருக்கு புரட்சி வாழ்த்துகள்.