தென்காசி தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

85

தென்காசி தொகுதி நாம் தமிழர் கசவி சார்பாக எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை ஏற்றத்தை கண்டித்து மாவட்டம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில்

வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி சார்பாக ராயகிரி பொறுப்பாளர் பழனி ராஜமுருகன் குரு சேகர் பாஞ்சாலி மேல கரிசல்குளம் பொறுப்பாளர் மாரி துறை கரிவலம் பொறுப்பாளர் அய்யனார் முள்ளிக்குளம் பொறுப்பாளர் மாரி தலைவன் கோட்டை பொறுப்பாளர் சசி புளியங்குடி சுரேஷ் சிவராமன் வடக்கு புதூர் ஆகியோர் கலந்து கொண்டனர் ..

முந்தைய செய்திதிருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசெங்கல்பட்டு மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்