திருவைகுண்டம் தொகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

14

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேய்க்குளத்தில் வைத்து இன்று 18-05-2022 புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு ஈழத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட ரத்த உறவுகளுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன எழுச்சியோடு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

வெ.முத்துராமன்,
செய்திதொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி,
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்,
தொடர்பு எண்:6380344800.