திருவெறும்பூர் தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

25

திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் சனிக்கிழமை (23/04/2022) அன்று மாலை 5.00 மணியளவில் ஊராட்சி தலைவர் இல்லத்தில் தொகுதி செயலாளர் திரு. சோழசூரன் அவர்களின் முன்னிலையில் நடைப்பெற்றது.

தகவல் தொழில்நுட்ப பாசறை,
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி,
திருச்சி மாநகர் மாவட்டம்.

திருச்சி கோபி
9524709848