உறுப்பினர் சேர்க்கை முகாம்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்திருவெறும்பூர் திருவெறும்பூர் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம் மே 12, 2022 30 திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி 47வது வட்டம் வாரச்சந்தையில் (01/05/2022) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைப்பெற்றது.