திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்

9

எரிபொருட்கள் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் (30.04.2022) சனிக்கிழமை அன்று நடைபெற இருக்கும் கண்டன ஆர்பட்டம் தொடர்பாக தொகுதி கலந்தாய்வு 27/04/2022 இன்று மாலை திருவெறும்பூர் வீரத்தமிழர் முன்ணனி அலுவலகம், கைலாசு நகரில் நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்ப பாசறை,
திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி,
திருச்சி மாநகர் மாவட்டம்,

திருச்சி கோபி
95247 09848