திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கொடியேற்ற விழா

14

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் தமிழ் பெரும்பாட்டன்கள் மாவீரன் சுந்தரலிங்கனார், மாவீரன் தீரன் சின்னமலை ஆகியோரின் பிறந்தநாளில் 17.04.2022 ஞாயிற்று கிழமை அன்று மாலை 4.00 மணி முதல்  5 இடங்களில் மற்றும் புகழ்வணக்க நிகழ்வும் நடைபெற்றது.