திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூர் கீழ்மாந்தூர் கோவில் தீமிதி திருவிழா முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது
களபணி செய்தவர்கள்
இரா கலியபெருமாள்
பந்தநல்லூர்
ம பாக்கியராஜ்
அத்திபாக்கம்
வெ பார்த்திபன்
தொகுதி தலைவர்
பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
திருவிடைமருதூர் தொகுதி
7904123252