திருப்போரூர் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

17

உறவுகளுக்கு வணக்கம்,
இன்று (15.05.2022) காலை 8:00 மணியளவில்
நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
திருப்போரூர் வடக்கு ஒன்றியம்
தையூர் , கோமான் நகர்
பகுதியில் புலிக்கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடந்தது
இந்நிகழ்வில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.இரா.கேசவன், திருப்போரூர் தொகுதி தலைவர் திரு.வி.சந்தோஷ்குமார், துனை தலைவர் திரு.புஷ்பலிங்கம் மற்றும் கோமான் நகர் பகுதி உறவுகள் கலந்து கொண்டனர்.

நன்றி
நாம் தமிழர் கட்சி
திருப்போரூர் தொகுதி