திருச்செந்தூர் தொகுதி ஸ்டெர்லைட் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

4

திருச்செந்தூர் – காயல்பட்டினத்தில் ஸ்டெர்லைட் போராளிகள் நினைவுகூரப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த அனைவருக்கும் எங்களது வீரவணக்கம்!

தொடர்புக்கு
9042210818