திருச்செந்தூர் தொகுதி மின்சாரம் கோரி புகார் மனு அளித்தல்

9

திருச்செந்தூர் – பரமன்குறிச்சி விவசாயிகள் நீண்ட நாட்கள் மின்வாரியத்திற்கு புகாரளித்தும் நிறைவேற்றாத கோரிக்கை குறித்து #நாம்தமிழர்கட்சி விவசாயப் பாசறை மூலமாக புகார் மனு வழங்கப்பட்டது.

புகார் கொடுக்கப்பட்ட இன்று மாலையே, நடவடிக்கை எடுக்கப்பட்டு, மின் வினியோகம் சீர் செய்யப்பட்டது.

தொடர்புக்கு
+91 98422 36838