திருச்செந்தூர் தொகுதி பராமன்குறிச்சியில் கொடியேற்ற விழா

39

திருச்செந்தூர் – பராமன்குறிச்சியில் கொடியேற்ற விழா தூத்துக்குடி பாராளுமன்ற பொறுப்பாளர் திரு.கிறிஸ்டாண்டைன் ராஜசேகர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

தொகுதி பொறுப்பாளர்களும், கட்சி உறவுகளும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

தொடர்புக்கு
9042210818