திண்டுக்கல் தொகுதி – கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

70

 

திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 15-04-2022 அன்று தேதி வெள்ளிக்கிழமை நடக்கோட்டை கிராமம் பூமிதான நிலங்களை ஆக்கிரமித்து உருவாகும் சோலார் நிறுவனத்தை (ராபின் சொல்யூஷன் ) அகற்றக்கோரி திண்டுக்கல் துணை கோட்டாட்சியரிடம், நடுவண் மாவட்ட தலைவர் ஜெயசுந்தர், நடுவண் மாவட்ட செயலாளர் சின்னமாயன் திண்டுக்கல் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கிழக்கு , மேற்கு மாநகர பொறுப்பாளர்கள் நேரில் சென்று ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற கோரியும் மற்றும் நடக்கோட்டை கிராமத்தில் தனியார் நிறுவனம் மேற்கொள்ளும் வேலைகளை உடனடியாக நிறுத்தக் கோரியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.