தலைமை அறிவிப்புகள் – விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

103

க.எண்: 2022040154

நாள்: 05.04.2022

அறிவிப்பு:

விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(
செஞ்சி மற்றும் மயிலம் தொகுதிகள்)

விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள்
தலைவர் வி.ராஜகணபதி 14995550803
செயலாளர் .பூ.சுகுமார் 04305838774
பொருளாளர் கா.மணிகண்டன் 15474738346
இளைஞர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் மா.சக்திவாசன் 04375815553
இணைச் செயலாளர் தே.விநாயகம் 04376011558
துணைச் செயலாளர் .பார்த்திபன் 14724491514
வணிகர் பாசறைப் பொறுப்பாளர்கள்
செயலாளர் சு.முனுசாமி 12690914047
இணைச் செயலாளர் தா.மரிய அந்தோனி 16108592341
துணைச் செயலாளர் இரா.இராமகிருட்டிணன் 04423022163

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி