தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு – மனு வழங்குதல்

165

தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு வட்டம், கொலசனஅள்ளியில் இயங்கி வரும் ஹட்சன் தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்ற கூறி ஹட்சன் நிர்வாகத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 21.04.2022 அன்று மனு அளிக்கப்பட்டது.