செய்யாறு தொகுதி கலந்தாய்வு கூட்டம்

12

மே 18 இன எழுச்சி மாநாடு நடக்கும் பொருட்டு அதற்கான நிதி சேகரிப்பு மற்றும் மாநாடு செல்ல பேருந்து உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மற்றும் செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியம் பிரமதேசத்தில் அமைந்துள்ள மாமன்னன் ராஜேந்திர சோழன் அவர்களின் பள்ளிப்படை அமைந்துள்ளது. அவர்களின் சத்தய விழா முன்னிட்டு செந்தமிழன் சீமான் அவர்களை வரவைத்து மாபெரும் விழா ஏற்பாடு செய்ய நிகழ்வுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு தீர்மானம் நிவெற்றபட்டது.