செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

81

செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி காட்டாங்குளத்தூர் மேற்கு ஒன்றியம் சார்பாக சிங்கப்பெருமாள் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில் கோடைகால தண்ணீர் பந்தல் அமைத்து 23-04-2022 மாவட்ட ,தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் நகர பொறுப்பாளர்கள் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.