சிவகாசி தொகுதி மரக்கன்றுகள் பராமரிப்பு நிகழ்வு

12

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் பராமரிப்பு நிகழ்வு மே 22, 2022 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட நேருஜி நகரில் நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள்

1. இளையரசன்
2. கலைவாணி
3. சுந்தரபாண்டி
4. முகேஷ்
5. த. பால் பாண்டியன்
+91 79040 13811