சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

57

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மே 15, 2022 காலை 7 மணி அளவில் நாம் தமிழர் கட்சி திருத்தங்கல் நகரம் மற்றும் மகளிர் பாசறை சார்பாக கீழ்க்கண்ட பகுதிகளில் நடைபெற்றது.

நிகழ்வு நடைபெற்ற இடங்கள்
1. திருத்தங்கல் பகுதியின் வார்டு எண் 1, 13, 14
2. முத்துத் தெரு
3. வடக்குத் தெரு
4. முத்துமாரியம்மன் நகர்
+91 79040 13811

 

முந்தைய செய்திதிருவைகுண்டம் தொகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் உணவு வழங்கும் நிகழ்வு