கிணத்துக்கடவு* *தொகுதி* சி பா ஆதித்தனார் புகழ் வணக்க நிகழ்வு

28

தமிழர் தந்தை *சி‌.பா.ஆதித்தனார்* அவர்களின் 46-வது நினைவு நாள் புகழ் வணக்க நிகழ்வு, *கிணத்துக்கடவு* *தொகுதி*
*நாம் தமிழர் கட்சி* அலுவலகத்தில் நடைபெற்றது..

கலந்து கொண்ட உறவுகள்:
1.மதுக்கரை ஆனந்தன்
2 .செல்வகுமார்
3 அசோக்குமார்
4.கதிர்பிரபாகரன்
5 .தங்கவேல்
6.பிரவீண்
7 செல்வா பாண்டி
8. மழழை நிதின்

#நாம் தமிழர்