காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உணவு வழங்கும் நிகழ்வு

25

19/05/2022 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ள நீர் – மோர் குடிலில் பொது மக்களுக்கு உணவு  வழங்கப்பட்டது.  பின் பொது மக்களுக்கு மோர் மற்றும் நுங்கு வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.