கவுண்டம்பாளையம் தொகுதி பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு

23

கவுண்டம்பாளையம் தொகுதியின் தொகுதி பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு இன்று மாலை ஆறு மணிக்கு கோவை பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஐயா அப்துல் வகாப் அவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் அவர்களின் முன்னிலையில் சிறப்பான முறையில் நடைபெற்றது
தொகுதி உறவுகள் மற்றும் செயல்பாட்டாளர்கள் முன்னிலையில் தொகுதி பொறுப்பாளர் பட்டியல் முன்மொழியப்பட்டது.
முன்மொழியப்பட்ட பொறுப்பாளர்கள் பட்டியலை தலைமைக்கு அனுப்பி அங்கீகாரம் பெற்றுத் தருவதாக உறுதி அளிக்கப்பட்டது.