மறைந்த முன்னாள் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய தலைவர் செசுராச் அவர்களின் நினைவாக ஒட்டப்பிடாரம் தொகுதி தூ.சவேரியார்புரம் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது நிகழ்வின் போது பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது நிகழ்வில் தொகுதி உறவுகள் பலர் கலந்து கொண்டனர்
ன செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் 9629372564