இராணிப்பேட்டை தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

11

எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் கடும் விலை உயர்வைக் கண்டித்து அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் இராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை முத்துகடை பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய மற்றும் மாநில அரசு கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தொடர்புக்கு:8681822260