ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல்

33

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி கீழப்பாவூர் ஒன்றியம் இலங்காபுரிபட்டணத்தில் நாம்தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஐயா பசும்பொன் குயில் மொழி அவர்களால் புலிக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது. களப்பணியாற்றிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துகள்.

நாம்தமிழர்கட்சி.
ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி.

9655349582