அரூர் தொகுதி சுவரொட்டிகள் ஓட்டுதல்

15

மே 18 இன எழுச்சி நாளில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரூர் தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டது இதில் களப்பணி செய்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

லூர்து வின்சென்ட்
9087840396
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்