மானாமதுரை சட்டமன்ற தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

59

நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றிய அலுவலகம் நம்மாழ்வார் குடிலில் 14-04-2022 மாலை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு 131ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இந்த புகழ் வணக்க நிகழ்வில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகொளத்தூர் தொகுதி  – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகிருட்டிணகிரி கிழக்கு – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு