நாகர்கோயில் தொகுதி – கனிம வளங்களை ஏற்றி சென்ற வாகனம் சிறைபிடிப்பு
100
08.04.2022 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நாகர்கோயில் மாநகரின், பார்வதிபுரம் மற்றும் களியங்காடு பகுதியில் அதிக அளவு கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றி சென்ற பார உந்துகளை நாம் தமிழர் கட்சியினர் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர்.