விருகம்பாக்கம் தொகுதி கொடிக்கம்பம் நடுதல் நிகழ்வு

2

விருகம்பாக்கம் தொகுதி 138 வது வட்டம் எம் ஜி ஆர் நகர் சந்தைப்பகுதியில் பழைய கொடிக்கம்பம் புதுப்பிக்கப்பெற்று நடப்பட்டது. களப்பணி செய்த வட்டம் பகுதி தொகுதி உறவுகளை வாழ்த்துகிறோம்..
மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்