விருகம்பாக்கம் தொகுதி கொடியேற்றுதல் நிகழ்வு.

11

விருகம்பாக்கம் தொகுதி விருகைப்பகுதியின் 129 வது வட்டம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் அப்புசாமி தெரு ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட இருவேறு கொடிக்கம்பங்கள் புதுப்பிக்கப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.
புலிக்கொடியை மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.த.சா.இராஜேந்திரன் அவர்கள் ஏற்றி வைத்துச் சிறப்பித்தார்கள்.
நிகழ்வில் மாவட்டம் தொகுதி பகுதி மற்றும் வட்ட உறவுகள் கலந்து நிகழ்வை சிறப்பாக்கினார்கள்.

மணிகண்டன்
தொகுதிச்செயலாளர்.

 

முந்தைய செய்திதிருமங்கலம் தொகுதி அங்கன்வாடி பள்ளிக்கு மின்விசிறி வழங்குதல்
அடுத்த செய்திசேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி நீர் மோர் வழங்குதல்