வால்பாறை தொகுதி மதுபான கடைகளை மூட கொரி ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு

8

சுங்கம் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் உள்ள மது கடையை அகற்றும் வகையில் நாம் தமிழர் கட்சி வால்பாறை தொகுதி சார்பாக பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட தலைவர் கவுதமன் முன்னிலையில் பிரபாகரன் ஜெபா சுரேந்தர் இணைந்து அங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மது கடையை அகற்ற பரிந்துரை செய்வதாக ஊராட்சி மன்ற தலைவர் உறுதி அளித்துள்ளார். அகற்றவில்லை என்றால் ஆர்பாட்டம் முன்னேடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.